[00:00.00][00:29.02]ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …[00:36.15]ஓ ஓ ஓ ஓ ஓ ஓ …[00:42.95][00:43.09]ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி[00:46.51]நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி[00:50.10]நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி[00:53.69]நெஞ்சு தீ தீயா பத்துதடி[00:57.48][00:57.65]ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி[01:00.80]நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி[01:05.36][01:05.36]~ இசை ~[01:18.24][01:18.41]ஹே ஏக் தோ தீன் சார்[01:22.35]ஏக் தோ தீன் சார்[01:25.04][01:32.44]அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட[01:36.25]என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட[01:40.22]ஹே ஹே ஹே …[01:43.36][01:43.53]என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட[01:47.04]அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட[01:51.53]ஹே ஹே ஹே …[01:54.35][01:54.46]மலை மேல போகும் மேகம் எல்லாம்[01:57.59]இப்ப தலைமேல வந்து[01:59.68]தொட்டு தொட்டு தூறுதே… ய ய ய[02:05.30][02:05.40]~ இசை ~[02:19.25][02:19.38]ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி[02:22.64]நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி[02:27.24][02:40.43]ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா[02:43.82]அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா… அ அ அ[02:50.96][02:51.09]அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற[02:54.47]நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற[02:57.84][02:57.98]ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்[03:01.87]காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி[03:06.35]டி டி டி…[03:08.39][03:08.59]ஆ ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்[03:12.56]ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்[03:15.91]நீ சாஞ்சா நெஞ்சில் தான்கிக்குறேன்[03:19.19]உன்ன மடியில வாங்கிக்குறேன்[03:23.19][03:23.34]ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி[03:26.47]நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி[03:31.14][03:49.31]