[00:00.000] 作词 : Na. Muthu Kumar/R. Thiyagarajan[00:01.000] 作曲 : G.V. Prakash Kumar[00:32.630] உன்னாலே எந்நாளும்[00:36.410] என் ஜீவன் வாழுதே[00:40.470] சொல்லாமல் உன் சுவாசம்[00:44.220] என் மூச்சில் சேருதே[00:48.630] உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி[00:52.630] என் கண்கள் ஓரம் நீா்த்துளி[00:56.580] உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே[01:08.250] உன்னாலே எந்நாளும்[01:12.190] என் ஜீவன் வாழுதே[01:16.440] சொல்லாமல் உன் சுவாசம்[01:20.690] என் மூச்சில் சேருதே[01:24.970] உபயகுசல சிரஜீவன[01:27.080] பிரசுதபாித மஞ்சுளதர[01:28.980] ஸ்ரீங்காரே சஞ்சாரே[01:32.800] அதர ருச்சித மதுாிதபக[01:34.930] சுதனகனக பிரசமநிரத[01:36.970] பாந்தாவ்யே மாங்கல்யே[01:41.060] மமதம சதி சமதசசக[01:43.160] முகமனசுக சுபநலஇவ[01:45.010] சுசுத சகித காமம் விரகரகித பாமம்[01:49.140] ஆனந்த போகம் ஆஜீவ காலம்[01:52.620] பாசானு பந்தம் காலானு காலம்[01:57.070] தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே[02:05.010] விடிந்தாலும் வானம்[02:06.850] இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து[02:10.780] கதைபேச வேண்டும்[02:12.830] முடியாத பாா்வை[02:14.890] நீ வீச வேண்டும்[02:16.950] முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்[02:20.960] இன்பம் எதுவரை[02:24.120] நாம் போவோம் அதுவரை[02:28.680] நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே[02:41.370] உன்னாலே எந்நாளும்[02:45.790] என் ஜீவன் வாழுதே[02:49.510] சொல்லாமல் உன் சுவாசம்[02:53.500] என் மூச்சில் சேருதே[03:30.020] ஏராளம் ஆசை[03:31.890] என் நெஞ்சில் தோன்றும்[03:33.960] அதை யாவும் பேச[03:35.820] பல ஜென்மம் வேண்டும்[03:37.630] ஓ ஏழேழு ஜென்மம்[03:39.850] ஒன்றாக சோ்ந்து[03:41.900] உன்னோடு இன்றே[03:43.910] நான் வாழ வேண்டும்[03:45.940] காலம் முடியலாம்[03:49.300] நம் காதல் முடியுமா?[03:53.640] நீ பாா்க்க பாா்க்க[03:55.920] காதல் கூடுதே[04:06.570] உன்னாலே எந்நாளும்[04:10.510] என் ஜீவன் வாழுதே[04:14.430] சொல்லாமல் உன் சுவாசம்[04:18.330] என் மூச்சில் சேருதே[04:22.230] உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி[04:26.610] என் கண்கள் ஓரம் நீா்த்துளி[04:30.340] உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே[04:42.480] உன்னாலே எந்நாளும்[04:46.510] என் ஜீவன் வாழுதே[04:50.080] சொல்லாமல் உன் சுவாசம்[04:54.680] என் மூச்சில் சேருதே