专业歌曲搜索

Thalaivaa Thalaivaa - G.V. Prakash Kumar.mp3

Thalaivaa Thalaivaa - G.V. Prakash Kumar.mp3
[00:43.96] [00:44.77]தளபத...
[00:43.96]
[00:44.77]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[00:49.02]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[00:53.04]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[00:57.13]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[01:00.88]
[01:01.11]தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா
[01:09.19]உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
[01:17.34]
[01:17.41]எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
[01:21.60]பின்னால் நிழலாய் வருவோம்
[01:25.51]
[01:25.58]தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
[01:29.75]விழுந்தால் விதையாய் எழுவோம்
[01:34.11]
[01:34.27]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[01:38.18]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[01:42.35]
[01:42.46]·· இசை ··
[02:14.60]
[02:15.16]எதிரிகள் எதிரிகள் தம் தம்
[02:17.23]அலரிட அலரிட தம் தம்
[02:19.16]அனல் என புரபடும் தம் தம்... தோழா
[02:23.33]கெட்டதை கண்டதும் தம் தம்
[02:25.33]பட்டென சுட்டிடு தம் தம்
[02:27.39]கட்டலை இட்டிடும் தம் தம்... தோழா
[02:31.50]
[02:31.62]பிறர் துன்பம் தான் துன்பம் போல என்னினால்
[02:35.56]வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்
[02:39.79]எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே
[02:43.74]வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான்
[02:47.83]
[02:47.90]உன் ரத்தம் என் ரத்தம் வேரே இல்லை
[02:52.01]உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை
[02:55.87]தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...
[03:04.32]
[03:04.39]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[03:08.46]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[03:12.24]
[03:12.34]·· இசை ··
[03:36.59]
[03:37.18]ஒரு விழி எரிமலை தம் தம்
[03:39.28]மரு விழி பனிமலை தம் தம்
[03:41.16]இவனுக்கு நிகர் இல்லை தம் தம்... தோழா...
[03:45.41]நிலம் அது அதிர்ந்திட தம் தம்
[03:47.46]கடல் அது பொங்கிட தம் தம்
[03:49.42]கர்ஜனை புரிவான் தம் தம்... தோழா...
[03:53.60]
[03:53.63]அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட
[03:57.72]உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ
[04:01.87]பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே
[04:05.84]பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி
[04:10.00]
[04:10.04]ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே
[04:14.01]உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே
[04:17.94]தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...
[04:26.41]
[04:26.48]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[04:30.56]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[04:34.43]
[04:34.49]தலைவா... தலைவா... சரிதம் எழுது தலைவா
[04:42.67]உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா
[04:50.74]
[04:50.79]எழுவோம்... எழுவோம்... உன்னால் எழுவோம்
[04:54.91]பின்னால் நிழலாய் வருவோம்
[04:58.90]தொடுவோம் தொடுவோம் சிகரம் தொடுவோம்
[05:07.46]
[05:07.52]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[05:11.56]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[05:15.57]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[05:19.77]தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி
[05:23.92]தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி
[05:27.77]
[05:34.07]
展开