专业歌曲搜索

Nee Kobapattal - Devi Sri Prasad/Sagar.mp3

Nee Kobapattal - Devi Sri Prasad/Sagar.mp3
[00:00.00] 作曲 : Devi Sri ...
[00:00.00] 作曲 : Devi Sri Prasad
[00:00.00] 作词 : Pa. Vijay
[00:00.00]
[00:21.73]
[00:21.86]நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
[00:26.29]நீ பாக்காவிட்டால் நானும் பாக்கமாட்டேன்
[00:30.71]நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
[00:35.34]நீ சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
[00:39.68]நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்
[00:44.18]நீ என்னை மறந்தால் மட்டும்
[00:47.00]உயிரை விடுவேன்.....
[00:49.85]
[00:53.19]நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
[00:57.39]Baby I Love You~
[01:02.15]நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன்
[01:06.44]Baby I Love You~
[01:11.44]
[01:11.65]·· இசை ··
[01:33.55]
[01:33.69]நீ பேசும் வார்த்தை கவிதை என்று விம்மமாட்டேன்
[01:38.04]நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
[01:42.58]நீ குளிக்கும் போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
[01:46.99]நீ எச்சில் செய்த எதையும் நான் கேட்கமாட்டேன்
[01:51.50]
[01:51.60]நீ ஒப்பணைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
[01:55.95]நீ கனவில் வந்தா கூடகண்ணால் காண மாட்டேன்
[02:00.39]என் சுத்தும் பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்
[02:04.92]நீ என்னை மறந்தால் மட்டும்
[02:07.74]உயிரை விடுவேன்.....
[02:10.38]
[02:13.98]நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
[02:18.19]பேரே I Love You~
[02:22.88]நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன்
[02:27.12]Baby I Love You~
[02:31.91]
[02:32.03]·· இசை ··
[02:58.63]
[02:58.82]உன் கன்னக்குளியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
[03:03.35]உன் நெஞ்சுக்குளிஜில் மீசைமுடி நட்டுவைப்பேன்
[03:07.81]உன்னை உப்புமூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
[03:12.17]அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆல்ராம் வைப்பேன்
[03:16.67]
[03:16.81]அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
[03:21.26]உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
[03:25.65]நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
[03:30.06]நீ என்னை மறந்தால் மட்டும்
[03:33.02]உயிரை விடுவேன்.....
[03:35.59]
[03:39.24]நீ கேட்க்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
[03:43.41]Baby I Love You~I Love You~
[03:48.04]நீ நிட்காமல் போனாலும் திரத்தி சொல்லுவேன்
[03:52.40]Baby I Love You~
[03:56.98]
[04:13.96]
[04:16.60] 演奏 : Sagar/Devi Sri Prasad
展开