LRC歌词下载
[00:00.00][00:42.45][00:42.90]மன்னவனே! மன்னவனே![00:44.60]மாயலோக மன்மதனே![00:46.34]தீக்கடலை தாண்டிவரும்[00:48.03]தென்னவனே![00:49.79][00:53.13]வல்லவனே! வல்லவனே![00:54.90]யானைபலம் உள்ளவனே![00:56.57]வானவில்லால் அம்பு விடும்[00:58.39]வல்லவனே![01:00.13][01:02.99]கத்தியின்றி ரத்தமின்றி[01:06.34]வெறும் கண்ணால்[01:08.10]கொலை செய்வாய்![01:09.83][01:10.00]இவள் ராணி கோட்டை இளவரசி[01:13.20]உனக்கென்ன வேண்டும்[01:15.48]பொன்னின் மலையா?[01:16.40]பெண்ணின் சிலையா?[01:17.17][01:17.34]மன்னவனே! மன்னவனே![01:18.86]மாயலோக மன்மதனே![01:20.58]தீக்கடலை தாண்டி[01:22.31]வரும் தென்னவனே[01:23.88][01:24.06]வல்லவனே! வல்லவனே![01:25.74]யானைபலம் உள்ளவனே![01:27.45]வானவில்லால் அம்பு விடும்[01:29.15]வல்லவனே![01:31.58][01:31.76]~ இசை ~[02:35.55][02:36.27]என் வாளும் வேலும் வெல்ல...[02:38.21]வானை முட்டிதள்ள...[02:39.89]சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது.[02:44.05][02:46.53]என் வானம் தாண்டி செல்ல[02:48.22]நீ மாயபறவை அல்ல[02:50.13]என்னை மீறி வேங்கை[02:51.91]எங்கும் தப்பாது.[02:54.38][02:57.02]வானில் விண்மீனோ நானே[02:58.79]கடலில் கருமீனோ நானே[03:00.51]ரெண்டும் அட உந்தன் கையில் சேராது[03:03.85][03:04.05]வானம் என் வளையல் பெட்டி[03:05.69]கடலோ என் நீச்சல் தொட்டி[03:07.33]மீன்கள் என் காலின் மெட்டி[03:09.06]மாயஜாலம் ஓயாதிங்கே..[03:10.74][03:10.94]மன்னவனே மன்னவனே[03:12.55]மாயலோக மன்மதனே[03:14.30]தீக்கடலை தாண்டிவரும்[03:15.95]தென்னவனே[03:17.54][03:17.73]வல்லவனே வல்லவனே[03:19.41]யானை பலம் உள்ளவனே[03:21.07]வானவில்லால் அம்பு விடும்[03:22.81]வல்லவனே[03:25.27][03:25.66]~ இசை ~[04:00.05][04:00.33]ஹே ஆண்டான் அடிமை எல்லாம்[04:02.17]ஆண்டவன் இட்ட சட்டம்[04:03.92]மேலோர் கீழோர் எல்லாம்[04:05.24]விதியின் உத்தரவு[04:07.96][04:10.50]ஹே ஆண்டான் அடிமை எல்லாம்[04:12.47]சட்டம் அல்ல திட்டம்[04:14.18]இறைவன் பேரால் மனிதன்[04:15.61]செய்த சச்சரவு[04:18.59][04:20.95]காட்டில் இது எங்கள் ஆட்சி[04:22.80]நீயோ ஒரு பட்டாம்பூச்சி[04:24.52]காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே[04:27.89][04:28.08]பூவில் சிறு தேனை கொல்ல[04:29.56]ஆட்சி அது தேவை இல்லை[04:31.36]எரியும் தீக்குச்சி போதும்[04:33.03]கரியாய் மாறும் மொத்தக்காடும்[04:35.38][04:35.57]~ இசை ~[04:54.03][04:54.16]ஆண்மையுள்ள ராணி இவள்[04:55.90]ஆள வந்த ஞானி இவள்[04:57.60]ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை[05:00.90][05:01.10]வான் அணிந்த வெண்ணிலவும்[05:02.77]தேய்வதுண்டு சாய்வதுண்டு[05:04.51]நான் அணிந்த கிரீடம்[05:05.82]என்றும் சாய்வதில்லை[05:08.63][05:24.89]